/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆச்சார்யா கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆச்சார்யா கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆச்சார்யா கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆச்சார்யா கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆச்சார்யா கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜன 01, 2024 05:56 AM

புதுச்சேரி : ஆச்சார்யா கல்லுாரியில் புரிந்து ஒப்பந்தம் நடந்தது.
ஆச்சார்யா கல்வி குழுமத்தின் மேலாண் இயக்குனர் அரவிந்தன் வழிகாட்டுதலின் படி ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் சண்முகராஜீ, புதுச்சேரி ஆஸ்கான் டெக்னாலஜி நிறுவனம் சி.இ.ஓ., கண்ணன், புதுச்சேரி இக்நைட் லேப்ஸ் நிறுவன மேலாண் இயக்குனர் சதீஷ்குமார் ராதாகிருஷ்ணன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறன், தொழில்நுட்பத்திறன், தொழில் முனைவோர் திறன் வளர்த்துக் கொள்வதற்கு உதவும்.