/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பொங்கல் பரிசு தொகுப்பிற்கு ரூ.16.93 கோடி செலுத்தப்பட்டதுபொங்கல் பரிசு தொகுப்பிற்கு ரூ.16.93 கோடி செலுத்தப்பட்டது
பொங்கல் பரிசு தொகுப்பிற்கு ரூ.16.93 கோடி செலுத்தப்பட்டது
பொங்கல் பரிசு தொகுப்பிற்கு ரூ.16.93 கோடி செலுத்தப்பட்டது
பொங்கல் பரிசு தொகுப்பிற்கு ரூ.16.93 கோடி செலுத்தப்பட்டது
ADDED : ஜன 11, 2024 04:08 AM
புதுச்சேரி: பொங்கல் பரிசு தொகுப்பிற்கு 16.93 கோடி ரூபாய் வங்கி கணக்கில் நேற்று செலுத்தப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலமாக வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூ. 500 வழங்கும் கோப்புக்கு கவர்னர் தமிழிசை கடந்த 8ம் தேதி ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு ஈடாக 16 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாய் வங்கி கணக்கில் நேற்று செலுத்தப்பட்டது. இதன் மூலம், மாநிலத்தை சேர்ந்த மொத்தம் 3 லட்சத்து 38 ஆயிரத்து 761 ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவர்.