sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : மே 22, 2024 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2024 06:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த கொடூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 27; இவர் அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் பகுதியில் புதியதாக கட்டி வரும் வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று வேலை செய்யும் போது, மின் ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கி துாக்கியெறியப்பட்டார்.

அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரியாங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us