Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு


ADDED : மே 07, 2024 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2024 04:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முருங்கப்பாக்கம், சேத்திலால் நகரைச் சேர்ந்தவர் முருகன், 40; கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் முருகன் அதிகமாக குடித்துவிட்டு அதேப் பகுதியில் உள்ள பெட்டிக்கடை அருகில் மயங்கி விழுந்தார். தகவலறிந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர் பரிசோதித்து முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us