Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அதிகளவில் மது குடித்தவர்பலி

அதிகளவில் மது குடித்தவர்பலி

அதிகளவில் மது குடித்தவர்பலி


ADDED : மே 04, 2026 04:30 PM

Follow on Google

ADDED : மே 04, 2026 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : புதுச்சேரி: ஓவராக மது குடித்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 44; இவர் அதிக அளவில் மருந்து குடித்து வந்தார். இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் அவரை நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap