sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் ரகளை செய்த இருவர் கைது

பொது இடத்தில் ரகளை செய்த இருவர் கைது

பொது இடத்தில் ரகளை செய்த இருவர் கைது


ADDED : பிப் 22, 2025 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2025 04:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர் உதவி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சோரியாங்குப்பம் மகரிஷி நகர் சந்திப்பில், இருவர் ஆபாசமாக திட்டிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்தபோது, கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மணிவண்ணன், 35; வரக்கால்பட்டை சேர்ந்த வெங்கடேஷ், 46; என்பதும் தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us