sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காசநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்

காசநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்

காசநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்


ADDED : மே 22, 2024 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2024 01:13 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

கிராமப்புற செவிலியர் நிஷாந்தினி வரவேற்றார். செவிலியர் அதிகாரி ஜமுனா, கிராமப்புற செவிலியர் கலாவதி , சுகாதார உதவி ஆய்வாளர் ஜவகர் முன்னிலை வகித்தனர்.

நிலைய மருத்துவ அதிகாரிகள் அஸ்மா, மீனு ஆகியோர் தலைமை தாங்கி, தடுப்பூசி செலுத்தும் முகாமை துவக்கி வைத்தனர். இந்த தடுப்பூசியினை 60 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக காசநோய் சிகிச்சை எடுத்தவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசியினை செலுத்தி கொள்ளலாம். இதில், பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். செவிலியர் அதிகாரி வேதநாயகி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us