Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ த.வெ.க.,வினர் உண்ணாவிரதம்

த.வெ.க.,வினர் உண்ணாவிரதம்

த.வெ.க.,வினர் உண்ணாவிரதம்


ADDED : மே 08, 2026 05:51 PM

Follow on Google

ADDED : மே 08, 2026 05:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோட்டக்குப்பம்: த.வெ.க., தலைவர் விஜயை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த கவர்னரை கண்டித்து கோட்டக்குப்பத்தில் த.வெ.க., வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் ஆகியும். த.வெ.க..,  தலைவர் விஜயை முதல்வராக பொறுப்பேற்க கவர்னர் மற்றம் ஒரு அரசியல் கட்சியினர் சூழ்ச்சி செய்வததாகக்கூறி நேற்று கோட்டக்குப்பம் நகராட்சி எதிரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கபாலி தலைமையில் த.வெ.க.,வினர் திடீரென திரண்டனர்.

அங்கு, வாசலில் அமர்ந்து, சாகும் வரை உண்ணாவிரதம் என, அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

சம்பவ இடத்திற்கு கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் நேரில் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, காலை 9:00 மணிக்கு துவங்கிய போராட்டம், 1:00 மணிக்கு கைவிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap