Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு உதவியாளர் தேர்வுக்கு பயிற்சி

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு உதவியாளர் தேர்வுக்கு பயிற்சி

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு உதவியாளர் தேர்வுக்கு பயிற்சி


ADDED : பிப் 10, 2025 05:35 AM

Follow on Google

ADDED : பிப் 10, 2025 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு, உதவியாளர் எழுத்து தேர்வுக்கு, வரும் 14ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்பு துவங்குகிறது.

இதுகுறித்து, துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி, கோட்டூர்சாமி செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான, தேசிய வாழ்வாதார சேவை மையத்தில், உதவியாளர் பணி எழுத்து தேர்விற்கு, புதுச்சேரி எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்த உள்ளது. இந்த வகுப்பு வரும் 14ம் தேதி துவங்க உள்ளது. பயிற்சி வகுப்பில், அனைத்து பாடங்களிலும், அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

விருப்பமுள்ள எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சேர்ந்த மாணவர்கள், புதுச்சேரி நடேசன் நகர், 3வது குறுக்கு தெருவில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதாரம் சேவை மையத்தை நேரில் அணுகி, தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், 8870073622, 6369094931 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap