Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாளைய மின்தடை..

நாளைய மின்தடை..

நாளைய மின்தடை..

நாளைய மின்தடை..

காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை

வில்லியனுார் - மரப்பாலம் மின்பாதை பாரமரிப்பு பணி: சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், வயல்வெளி நகர், தியாகப்பிள்ளை நகர், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாண சுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணக்கரை நகர், புது நகர் ஒரு பகுதி, ராமலிங்கம் நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.

காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை

லாஸ்பேட்டை மின்பாதை: நாற்குளம், அன்னை நகர், குறிஞ்சிநகர் விரிவாக்கம், பொதிகை நகர், வாசன் நகர், அசோக் நகர், லாஸ்பேட் அரசு ஊழியர் குடியிருப்பு, நேருவில் நகர், அவ்வை நகர் ஒரு பகுதி, ராஜாஜி நகர் ஒரு பகுதி, சாந்தி நகர் ஒரு பகுதி, லாஸ்பேட் கலவி நிறுவனங்கள் மற்றும் உயர் அழுத்த நுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்), மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.

காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை

கருவடிக்குப்பம் மின் பாதை: கோரிமேடு காவலர் குடியிருப்பு, பூபாலன் நகர், ஜிப்மர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி ஒரு பகுதி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, சுப்பையா நகர் ஒரு பகுதி, பாக்கமுடையன்பட்டு, ஆனந்தரபுரம், கொட்டுப்பாளையம் ஒரு பகுதி, ஸ்ரீராம் நகர், ஜெயராம் கார்டன், கருவடிக்குப்பம், மகாவீர் நகர், பாரதி நகர் ஒரு பகுதி, விஷ்ணு நகர், சாமிபிள்ளைத் தோட்டம், லெனின் நகர், சண்முகா நகர், நாகம்மாள் நகர், லட்சுமி நகர் விரிவாக்கம், வள்ளலாளர் நகர், ஆனந்தா நகர், நெசவாலர் நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.

காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

கண்டமங்கலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி: மோட்சகுளம், உப்பு முத்தாம்பாளையம், நரியோடை, புதுப்பாளையம், அற்பிசம்பாளையம், தாதம்பாளையம், புதுஏரி, கொண்டிமேடு, கடப்பேரிக் குப்பம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us