ADDED : ஜூலை 24, 2024 06:12 AM
காலை 10:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை
மரப்பாலம் துணை மின்நிலைய பாதையில் பராமரிப்பு பணி: தேங்காய்த்திட்டு, நேரு நகர், சப்தகிரி நகர், வசந்தம் நகர், ஆதிபராசக்தி நகர்.
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
திருச்சிற்றம்பலம் துணை மின்நிலை பராமரிப்பு பணி: திருச்சிற்றம்பலம், கடப்பேரிக்குப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டானுார், கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, புளிச்சபள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்துார், எல்லதரசு, பெரிய கொழுவாரி, கொடூர், மொன்னையம்பட்டு, ஆரோவில், இரும்பை, ராயப்புதுபாக்கம், ஆப்பிரம்பட்டு, ராவுத்தன்குப்பம், ஒழிந்தியாப்பட்டு, நாவற்குளம், நெசல், வில்வநத்தம், கழுப்பெரும்பாக்கம், மயிலம்ரோடு.
காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை
காலாப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணி: பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாஷன் நிறுவனம், ஸ்டடி பள்ளி, நவோதயா வித்யாலயா பள்ளி, சட்டக்கல்லுாரி, பெரிய காலாப்பட்டு, புதுச்சேரி பல்கலைக்கழகம் ஊழியர்கள் குடியிருப்பு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கருவடிக்குப்பம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பிள்ளைச்சாவடி, சின்னகாலாப்பட்டு, துணைவேந்தர் குடியிருப்பு, பெரியக்காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
மூலக்குளம் மின்பாதையில் பராமரிப்பு பணி: கதிர்காமம், திலாஸ்பேட்டை, காந்தி நகர், சத்யமூர்த்தி நகர், கனகன் ஏரி சாலை, ரத்னா நகர், ஆருத்ரா நகர், ஸ்ரீராம் நகர், மருதம் நகர், சத்யசாய் நகர், அம்பாள் நகர், நவசக்தி நகர், திலகர் நகர், மோகன் நகர், எஸ்.பி.ஐ., காலனி, தந்தை பெரியார் நகர், கணபதி நகர், மணக்குள விநாயகர் நகர், குமரன் நகர், மூகாம்பிகை நகர்.