Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்றைய மின்தடை ( 6ம் தேதி )

இன்றைய மின்தடை ( 6ம் தேதி )

இன்றைய மின்தடை ( 6ம் தேதி )


ADDED : மே 05, 2026 08:10 PM

Follow on Google

ADDED : மே 05, 2026 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9.00 மணி முதல்

காலை 11.00 மணி வரை 

 அம்மா நகர், கோபாலன்கடை, அன்பு நகர். முத்துபிள்ளைபாளையம், புது நகர், ஓம்சக்தி நகர், ராதா நகர். சப்தகிரி ராயல் நகரம். ஞானசம்பந்தம் நகர், பாலாஜி நகர். ஆதித்தியா அவின்யு, பிச்சைவீரன்பட்டு, கல்மேடுபேட் சாலை. ராதாகிருஷ்ணன் நகர்,  காரைகோவிந்தன் நகர். திரு நகர் ஆதிகேசவன் நகர், பாரிஸ் நகர், புது நகர், ரெட்டியார்பாளையம் காவேரி நகர், பொருமாள் ராஜா கர்டன். வானத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன் சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம், பாவாணர் நகர், பூமியான்பேட், ராகவேந்திரா நகர், சரநாராயண நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், லம்பேர்ட் சரவணன் நகர், பொன் நகர். ஜவகர் நகர், கோல்டன் அவின்யு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். 

வில்லியனுர்- மரப்பாலம் மின்பாதை: ஜி.என். பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி., நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், நேதாஜ் சுபாஷ் சந்தரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலகுளம், ஜே.ஜே நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை. நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர். வயல்வெளி நகர், தியாகப்பிள்ளை நகர், உழவர்கரை பேட் செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணக்கரை, புது நகர், தியாகுப்பிள்ளை நகர், கேப்ரியல் நகர், ராமலிங்கம் நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். 

வில்லியனுர்- இன்டஸ்ட்ரியல் மின்பாதை: வி.மணவெளி, ஜானகிராமன் நகர், பாரதிதாசன் நகர், கே.வி நகர், ஐ.ஓ.சி.ரோடு, கண்ணதாசன் நகர், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். 

கனுவாப்பேட் மின்பாதை: வி.தட்டாஞ்சாவடி, தண்டுகரை. ஒதியம்பட்டு, கே.வி நகர், உத்திரவாகினிபேட், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ் நகர், தில்லை நகர், கனுவாப்பேட், புது நகர், கோட்டைமேடு, பெரியபேட், ரங்கசாமி நகர், வீர வாஞ்சிநாதன் நகர், திருவேணி நகர். வின்சிட்டி, புதுப்பேட், லுார்து நகர், பாலாஜி நகர், காமராஜர் நகர், மணிமேகலை நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

அகரம் மின்பாதை : வில்லியனூர், மூர்த்தி நகர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதி நகர், கண்ணகி நகர், கோட்டைமேடு, எஸ்.எம்.வி.புரம், பரசுராமபுரம், பெருமாள்புரம், பாண்டியன் நகர், சேந்தநத்தம், செதிலால் நகர், சுல்தான்பேட், அரசூர், பத்மினி நகர், வசந்தம் நகர். திருக்காமேஷ்வரா நகர், சாமியார்தோப்பு, பிருந்தாவனம் நகர். மங்களபுரி நகர், சாம்பவி நகர், காவிரி நகர். மற்றும் அதனை சர்ந்த பகுதிகள்

கனகசெட்டிகுளம் மின்பாதை : பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாஷன் நிறுவனம், ஸ்டடி பள்ளி, நவோதயா வித்யாலயா பள்ளி, சட்டக் கல்லூரி, அம்மன் நகர், டி.ஏ.வி.பள்ளி, பெரியகாலாப்பட்டு  மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

பிள்ளைச்சாவடி மின்பாதை: சின்னகாலாப்பட்டு, புது நகர், மெட்டு தெரு, பிள்ளைச்சாவடி, அன்னை நகர், வி.சி. குடியிருப்பு, எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையம், புதுச்சேரி பல்கலைக்கழக கலாசார வளாகம், பெரியகாலாப்பட்டு, கனகசெட்டிகுளம்,  உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

ஆலங்குப்பம் மின்பாதை:: புதுச்சேரி பல்கலைக்கழகம் ஊழியர்கள் குடியிருப்பு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (கருவடிகுப்பம்) மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap