ADDED : ஆக 05, 2024 09:55 PM
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
மரப்பாலம் துணை மின் நிலைய பாதை
தில்லை நகர், விடுதலை நகர், திரு.வி.க., நகர், புவன்கரே வீதி, பாரதிதாசன் நகர், தியாகு முதலியார் நகர், இந்திரா நகர், பட்டம்மாள் நகர், ரோடியார் மில் சாலை, முத்துபிள்ளை நகர், ராமலிங்கபுரம் வீதி, கடலுார் சாலை, வாசன் தோட்டம், அப்துல் கலாம் நகர் குடியிருப்பு, பாரதி மில் வீதி, உடையார்தோட்டம், பழைய மார்க்கெட் வீதி.