ADDED : ஜூலை 18, 2024 04:23 AM
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
மரப்பாலம் துணைமின்நிலைய பாதை:எல்லப்பிள்ளைச்சாவடி, நுாறடி சாலை, இ.சி.ஆர்., பீட்டர் நகர், மோகன் நகர், தந்தை பெரியார் நகர், சாராதாம்பாள் நகர், வெண்ணிலா நகர், பாக்கமுடையான்பேட், நடேசன் நகர் மேற்கு, சித்தானந்தா நகர், ஜான்சி நகர், குண்டுசாலை, விக்டோரியா நகர், ஹவுஸிங் போர்டு காலனி, விவேகானந்தா நகர், வில்லியனுார் மெயின்ரோடு.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
வம்பாக்கீரப்பாளையம், கணிபாய் தோட்டம், சுப்பையா சாலை முதல் கந்தப்பா முதலியார் வீதி வரை, பஜார் செயின்ட் லார்ன்ட் வீதி முதல் கர்சன் வீதி வரை.