ADDED : ஜூலை 09, 2024 04:07 AM
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
மரப்பாலம் உயர்மின் அழுத்த பாதை: ஆனந்தா நகர், திருமகள் நகர், திருமால் நகர், வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் நகர், சுதானா நகர், அங்காளம்மன் நகர், அரவிந்தர் நகர், அன்னை தெரேசா நகர், முருங்கப்பாக்கம்பேட், கமலம் நகர், பாப்பாஞ்சாவடி, ஒட்டம்பாளையம், ஆசிரியர் காலனி, குப்பம் மற்றும் குப்பம்பேட், கொம்பாக்கம் மற்றும் கொம்பாக்கம்பேட்.
காலை 10:00 மணி முதல்
மதியம் 1:00 மணி வரை
மணல்மேடு மின்பாதை: நத்தமேடு, ஏரிப்பாக்கம், சூரமங்களம், மொளப்பாக்கம், மடுகரை, ஏரிப்பாக்கம்பேட், கல்மண்டபம், பண்டசோழநல்லுார், நெட்டபாக்கம், வடுகுப்பம், பணையடிக்குப்பம், கரையாம்புத்துார், சின்ன கரையாம்புத்துார், மணமேடு, கடுவனுார்.
காலை 10:00 மணி முதல்
மதியம் 2:00 மணி வரை
திருபுவனை மின்பாதை: திருபுவனை மற்றும்பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க்.
சேதராப்பட்டு பிப்டிக் தொழிற்பேட்டை மின்பாதை: சேதராப்பட்டு தொழிற்பேட்டை மேற்கு, கிழக்கு பகுதிகள். சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, சேதராப்பட்டு, முத்தமிழ் நகர், எம்.எம்., சாலை, கரசூர், கரசூர் வானுார் சாலை, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.