ADDED : மார் 15, 2025 06:19 AM
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
புஸ்சி வீதிக்கு வடக்கு, முத்தியால்பேட்டைக்கு தெற்கு, கடற்கரை சாலைக்கு மேற்கு, சத்தியா நகர் மற்றும் சக்தி நகருக்கு கிழக்கு இதற்குட்பட்ட பகுதிகள்.
முத்தியால்பேட்டை, கிருஷ்ணா நகர், எழில் நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், குருசுகுப்பம், வைத்திக்குப்பம், குபேர் சாலை வரை, டவுன் புல்வார்டு, கோவிந்த சாலை, பிருந்தாவனம், சாந்தி நகர், இளங்கோ நகர், காமராஜ் சாலை, சாரம், ராஜய்யர் தோட்டம், லெனின் வீதி, சத்தியா நகர், சக்தி நகர்.
17ம் தேதி மின் தடை
காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
பாகூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
சேலிமேடு, அரங்கனுார், பின்னாச்சிக்குப்பம், ஆதிங்கப்பட்டு, குடியிருப்புபாளையம், நிர்ணயப்பட்டு.