ADDED : ஜூன் 19, 2024 05:22 AM
காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
ஏரிப்பாக்கம் துணை மின் நிலையம் பாரமரிப்பு பணிகள்: ஏரிப்பாக்கம் துணை மினநிலையம் மூலம் மின் வினியோகம் பெறும் அனைத்து கிராமங்களிலும் சூழற்சி முறையில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.