Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் ரகளை மூவர் கைது

பொது இடத்தில் ரகளை மூவர் கைது

பொது இடத்தில் ரகளை மூவர் கைது


ADDED : பிப் 27, 2025 06:24 AM

Follow on Google

ADDED : பிப் 27, 2025 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்; பாகூர் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவுரோந்து சென்றனர். அப்போது, ஆதிக்கப்பட்டு சந்திப்பில்,பின்னாச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 26; செல்வகணபதி, 22; ஆகியோர் மது போதையில் நின்றுகொண்டு, பொதுமக்களை ஆபாசமாக திட்டிக்கொண்டு, ரகளையில் ஈடுபட்டிருந்தனர்.

போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

அதேபோல்,கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, முள்ளோடையில் பொது மக்களை ஆபாசமாக திட்டி ரகளை செய்த, கடலூர் வண்டிபாளையத்தைச் சேர்ந்த அப்பு, 18; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap