Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்


ADDED : மே 07, 2024 03:57 AM

Follow on Google

ADDED : மே 07, 2024 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம், : வீட்டில் இருந்து வெளியில் சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

அரியாங்குப்பம் தபால்காரர் வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கிரிதரன்,21; இவர், திருநங்கையுடன் பழகி வந்தார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap