/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கருவூல இயக்குனருக்கு பிரிவு உபாசார விழா கருவூல இயக்குனருக்கு பிரிவு உபாசார விழா
கருவூல இயக்குனருக்கு பிரிவு உபாசார விழா
கருவூல இயக்குனருக்கு பிரிவு உபாசார விழா
கருவூல இயக்குனருக்கு பிரிவு உபாசார விழா
ADDED : ஜூன் 01, 2024 04:07 AM

புதுச்சேரி கணக்கு மற்றும் கருவூல இயக்குனருக்கு பிரவு உபச்சார விழா நடந்தது.
புதுச்சேரி கணக்கு மற்றும் கருவூல இயக்குநரகத்தின் இயக்குனர் பிரபாவதி நேற்று பணி ஒய்வு பெற்றார். இவருக்கு அத்துறை சார்பில், பிரிவு உபசார விழா துறை அலுவலகத்தில் நடந்தது. விழாவில், அனைத்து துணை இயக்குனர்கள், கணக்கு அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டு இயக்குனர் பிரபாவதிக்கு பூங்கொத்து கொடுத்து பிரியாவிடை அளித்தனர்.