/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மீண்டும் தலைதுாக்கும் மணல் 'கொள்ளை' செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மீண்டும் தலைதுாக்கும் மணல் 'கொள்ளை'
செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மீண்டும் தலைதுாக்கும் மணல் 'கொள்ளை'
செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மீண்டும் தலைதுாக்கும் மணல் 'கொள்ளை'
செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மீண்டும் தலைதுாக்கும் மணல் 'கொள்ளை'
விவசாயம் பாதிப்பு
புதுச்சேரி, செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றுப்படுகையில் சமூக விரோதிகள் மணலை அள்ளி புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்றனர். இதனால், சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது.குடிநீர் பற்றாக்குறையும்ஏற்பட்டது.
ரோந்து பணி 'மிஸ்சிங்'
தற்போது பத்துக்கண்ணு பகுதியில் வருவாய்த்துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி அகற்றப்பட்டு விட்டது. திருக்கனுார்போலீஸ்நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை காரணமாக செல்லிப்பட்டு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை.வில்லியனுார் போலீசாரும் ரோந்து பணிகளை குறைத்து விட்டனர்.
இரவு நேரத்தில் கடத்தல்
செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரையோர விவசாய நிலங்களில் செங்கல் சூளைகளுக்கு அழுக்கு மண் எடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று, அனுமதித்த அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி எடுத்து வருகின்றனர்.
செயற்கை இருள்
இதன் காரணமாக,மணல் திருட்டு தொடர்பான அப்பகுதியை சேர்ந்தவர்கள் இடையே மோதல் சம்பவங்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை அபாயம் உள்ளது.