Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் ரகளை: ஒருவர் கைது

பொது இடத்தில் ரகளை: ஒருவர் கைது

பொது இடத்தில் ரகளை: ஒருவர் கைது

பொது இடத்தில் ரகளை: ஒருவர் கைது

ADDED : ஜூன் 18, 2024 04:45 AM


Google News
அரியாங்குப்பம்: பொது இடத்தில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தவளக்குப்பம் - கடலுார் சாலை இடையார்பாளையம் அருகே நின்று கொண்டு ஒருவர் ரகளை செய்வதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, நேற்று போலீசார் அந்த பகுதிக்கு சென்று , அங்கு ரகளையில் ஈடுபட்டவரை பிடித்தவிசாரணைசெய்தனர். இதில் அவர்தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்த ராஜா, 39; என தெரியவந்தது.

அதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us