ADDED : ஜூலை 23, 2024 02:33 AM

புதுச்சேரி : ராஷ்ட்ரிய ஜனதா தளம் புதுச்சேரி முன்னாள் மாநில தலைவர் சஞ்சீவி 2ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
உழவர்கரை வழக்கறிஞர் சசிபாலனின் தந்தை ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் புதுச்சேரி மாநில முன்னாள் தலைவர் சஞ்சீவியின் 2வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி மரப்பாலம் சந்திப்பு அருகே நடந்தது.
சஞ்சீவியின் படத்திற்கு கண்டமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன், உழவர்கரை வழக்கறிஞர் சசிபாலன் தலைமையில் அவரது படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.