/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராஜ் விஜய் டி.வி.எஸ்., பைக் 21 வரை மெகா லோன் மேளா ராஜ் விஜய் டி.வி.எஸ்., பைக் 21 வரை மெகா லோன் மேளா
ராஜ் விஜய் டி.வி.எஸ்., பைக் 21 வரை மெகா லோன் மேளா
ராஜ் விஜய் டி.வி.எஸ்., பைக் 21 வரை மெகா லோன் மேளா
ராஜ் விஜய் டி.வி.எஸ்., பைக் 21 வரை மெகா லோன் மேளா
ADDED : ஜூலை 18, 2024 06:11 AM

புதுச்சேரி, : ராஜ் விஜய் டி.வி.எஸ்., பைக் நிறுவனம் சார்பில் இருசக்கர வாகன மெகா லோன் மற்றும் எக்ஸ்சேஞ் மேளா வரும் 21ம் தேதி வரை நடக்கிறது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் ராஜ்விஜய் டி.வி.எஸ்., பைக் நிறுவனம் ஆடிமாத, இருசக்கர வாகன மெகா லோன் மற்றும் எக்ஸ்சேஞ் மேளா நேற்று துவங்கியது. இந்த லோன் மேளா வரும் 21ம் தேதி வரை நடக்கிறது.
நேற்று, நடந்த லோன் மேளாவை, அரசு கொறடா ஆறுமுகம், டி.வி.எஸ்., நிறுவன விற்பனை மேலாளர்கள் அரவிந்தன், கார்த்தி, பகுதி மேலாளர்கள் சக்தி, மோகன், மேலாளர் கனல் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
ராஜ் விஜய் அசோசியேட் பிரைவேட் லிமிட். நிறுவன மேலாண் இயக்குனர் சீனிவாசமூர்த்தி வரவேற்றார்.
பொது மேலாளர் வினோத், மேலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.
மேளாவில் இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு ரூ. 2,999 முதல் ரூ. 5,000 வரை, அதிரடி தள்ளுபடி விலை குறைப்பு மற்றும் சிறப்பு எக்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. டி.வி.எஸ்., கிரெடிட் பைனான்சில் இருசக்கர வாகனம் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு, ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.
மேலும், மிகக் குறைந்த முன்பணம் சிறப்பு சலுகை வட்டியில், தவணை கடனில் டி.வி.எஸ்., பைக் வழங்கப்படுகிறது. இந்த மேளாவிற்கு வரும், வாடிக்கையாளர்களின் அனைத்து டூவீலர்களுக்கும் 11 வகையான செக் அப் இலவசமாக செய்து தரப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 9150050718 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.