sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

அரசு பள்ளி மாணவர்கள் சாதனை


ADDED : மே 15, 2024 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2024 11:05 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

மாணவி வைஷ்ணவி 456, மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி ஜனனி 440, மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி சரண்யா 419 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

அவர்களை பள்ளி துணை முதல்வர் சித்ரா சால்வை அணிவித்து பாராட்டினார்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us