Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீ விபத்து

தீ விபத்து

தீ விபத்து


ADDED : மார் 08, 2025 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 04:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் தனியார் ஓட்டலில் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலின் ஜெனரேட்டர் நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us