Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அமுத படையல் விழா

அமுத படையல் விழா

அமுத படையல் விழா


ADDED : மே 07, 2024 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2024 04:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம், : கல்மண்டபம் கிராமத்தில் 81ம் ஆண்டு சிறுத்தொண்ட நாயனார் திருஅமுத படையல் விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று மாலை 4.30 மணிககு திருமுறை வீதி உற்சவம், 5.00 மணிக்கு சிவலிங்க திருமேணிக்கு அபி ேஷகம், சிவனடியார்களின் சிவ பூசை வழிபாடும், 6.30 மணிக்கு பேரொளி வழிபாடு, திருநீற்று பிரசாதம், இரவு 9.00மணிக்கு திருவிளையாடல் புராணம் நடந்தது.

இன்று காலை 8.30 மணிக்கு சிறுதொண்ட நாயனார் மனைவியிடம் ஆலோசனை கேட்டல், 11 மணிக்கு சீராளனை அழைத்தல், மதியம் 12.00 மணிக்கு திருஅமுது படையல் படைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், இரவு 9.00 மணிக்கு திருவிளையாடல் புராணம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கல்மண்டபம் கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us