Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஷாம்பை குடித்த முதியவர் சாவு

ஷாம்பை குடித்த முதியவர் சாவு

ஷாம்பை குடித்த முதியவர் சாவு


ADDED : மார் 04, 2025 04:23 AM

Follow on Google

ADDED : மார் 04, 2025 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தலைக்கு தேய்க்கும் ஷாம்பை குடித்த முதியவர் இறந்தார்.

தவளக்குப்பம் ரோகினி நகரை சேர்ந்தவர் ராமதாஸ், 68; இவர், கீழே தடுக்கி விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்து, மருத்துவ சிகிச்சை பெற்றார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி வீட்டில் வைத்திருந்த தலைக்கு தேய்க்கும் ஷாம்பை, தவறுதலாக எடுத்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap