திருபுவனையில் நாளை குடிநீர் 'கட்'
திருபுவனையில் நாளை குடிநீர் 'கட்'
திருபுவனையில் நாளை குடிநீர் 'கட்'
ADDED : ஆக 02, 2024 01:14 AM
புதுச்சேரி: மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால் திருபுவனை பகுதியில் நாளை 3ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
வில்லியனுார் குடிநீர் பிரிவு திருபுவனை மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை 3ம் தேதி மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை திருபுவனை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.