Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவில் முன் மண்டபம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

கோவில் முன் மண்டபம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

கோவில் முன் மண்டபம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு


ADDED : மார் 04, 2025 04:30 AM

Follow on Google

ADDED : மார் 04, 2025 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில், பழமை வாய்ந்த அய்யனார் கோவில் முன் மண்டபம், இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியாங்குப்பம் - சின்ன வீராம்பட்டினம் சாலை ஓடைவெளியில், மிகவும் பழமை வாய்ந்த ஒண்டி அய்யனார் கோவில் உள்ளது. அந்த கோவில் பிரகாரம் சிதிலமடைந்ததால், கோவிலை இடித்துவிட்டு, திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து, அறநிலையத் துறையினரிடம் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, கோவிலில் உள்ள முன்பகுதி மண்டம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, கோவிலுக்குள் ஆளில்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம், அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap