/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடலோர காவல் படையினர் ஜிப்மரில் ரத்த தானம் கடலோர காவல் படையினர் ஜிப்மரில் ரத்த தானம்
கடலோர காவல் படையினர் ஜிப்மரில் ரத்த தானம்
கடலோர காவல் படையினர் ஜிப்மரில் ரத்த தானம்
கடலோர காவல் படையினர் ஜிப்மரில் ரத்த தானம்
ADDED : ஜூன் 15, 2024 05:23 AM

புதுச்சேரி: ரத்த தான தினத்தையொட்டி, கடலோர காவல் படையினர் ஜிப்மரில் ரத்த தானம் செய்தனர்.
ஜிப்மரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர காவல் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் பலர் ரத்த தானம் செய்தனர்.
நிகழ்ச்சியில், கடலோர காவல்படை டி.ஐ.ஜி., நியூட்டன் ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், கடலோர காவல்படை மருத்துவர் சதீஷ், துணை கமாண்டன்ட் ஜிதேந்திரகுமார் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.