sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உழந்தை ஏரி வாய்க்கால் பணி: விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

உழந்தை ஏரி வாய்க்கால் பணி: விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

உழந்தை ஏரி வாய்க்கால் பணி: விரைந்து முடிக்க அறிவுறுத்தல்


ADDED : மே 15, 2024 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2024 01:11 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : உழந்தை ஏரி உபரி நீர் செல்லும் வாய்க்கால் கட்டுமான பணியை விரைந்து முடிக்க, அசோக் பாபு எம்.எல்.ஏ., அறிவுறுத்தி உள்ளார்.

முதலியார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட, உழந்தை ஏரி உபரி நீர் செல்லும் வாய்க்கால் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த வாய்க்காலில் கழிவு நீர் தேங்கி, அருகிலுள்ள ஜான் பால் நகர், ஜான் பால் நகர் விரிவு, காயத்ரி நகர், புதிய பைபாசை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இதனால், அப்பகுதி மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள், அசோக் பாபு எம்.எல்.ஏ.,விடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் கால்வாய் கட்டுமான பணியை பார்வையிட்டார். ஒப்பந்ததாரரை அழைத்து கட்டுமான பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us