sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர் பவனி

தேர் பவனி

தேர் பவனி


ADDED : மே 03, 2024 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2024 06:30 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி மிஷின் வீதி புனித ஜென்ம ராகினி மாதா கோவிலில் அந்தோனியார் தேர் பவனி நடந்தது.

புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள புனித ஜென்ம ராகினி மாதா கோவில் உள்ளது. இங்கு மே தினத்தையொட்டி, அந்தோனியார் தேர் பவனி நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு நடந்தது.முன்னதாக சிறப்பு பிராத்தனை நடந்தது. திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us