Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மெட்வே மருத்துவமனையில் நாளை இருதய நோய் பரிசோதனை முகாம்

மெட்வே மருத்துவமனையில் நாளை இருதய நோய் பரிசோதனை முகாம்

மெட்வே மருத்துவமனையில் நாளை இருதய நோய் பரிசோதனை முகாம்

மெட்வே மருத்துவமனையில் நாளை இருதய நோய் பரிசோதனை முகாம்

ADDED : ஜூன் 08, 2024 05:50 AM


Google News
விழுப்புரம், : விழுப்புரம் மெட்வே மருத்துவமனையில் நாளை இருதய நோய் பரிசோதனை முகாம் நடக்கிறது.

விழுப்புரம் பூந்தோட்டம், ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள உலக தரம் வாய்ந்த மெட்வே மருத்துவமனையில் நாளை 9ம் தேதி இருதய நோய் பரிசோதனை முகாம் நடக்கிறது.

காலை 10:00 மணி முதல் 3:00 மணிவரை நடக்கும் முகாமில், மிக குறைந்த கட்டணமான 999 ரூபாய்க்கு ரத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் பரிசோதனை, ஈ.சி.ஜி., எக்கோ கார்டியோகிராம் (ஸ்கிரீனிங்), பரிந்துரைகளுடன் விரிவான சுகாதார அறிக்கை, ஆலோசனை வழங்கப்படுகிறது. முகாமிற்கு வருவோர், காலை 8:00 மணிக்கு உணவு உட்கொள்ளாமல், தங்களிடம் உள்ள மருத்துவ ஆய்வறிக்கைகளை கொண்டு வர வேண்டும்.

முகாமில் பங்கேற்க விரும்புவோர், கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து டோக்கன் பெற வேண்டும். இந்த முன்பதிவை, 90803 10190, 93448 53340, 04146 242000 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

என மெட்வே மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us