Dinamalar Logo

சனி, மே 16, 2026 ,வைகாசி 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்க ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்க ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்க ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 08, 2025 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 04:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாம்சங் நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாக அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கம் சார்பில், புதுச்சேரி தலைமை அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், சி.ஐ.டி.யு., உதவி செயலாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில், சாம்சங் சங்க ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகளை உடனே வழங்க வேண்டும். போராடும் ஊழியர்களின் தலைவர்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us