Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரம்மோற்சவம்

பிரம்மோற்சவம்

பிரம்மோற்சவம்

பிரம்மோற்சவம்

ADDED : ஜூன் 15, 2024 05:08 AM


Google News
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது.

இதையொட்டி, காலை கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது.19ம் தேதி இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 20ம் தேதி இரவு சக்தி கரகம் புறப்பாடு, 9:00 மணிக்கு பூங்கரகத்துடன் சுவாமி வீதியுலா நடக்கிறது. 21ம் தேதி தீமிதி உற்சவம் நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை சொரப்பூர் கிராம மக்கள் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us