/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பரதநாட்டியம் அரங்கேற்றம் நிகழ்ச்சி பரதநாட்டியம் அரங்கேற்றம் நிகழ்ச்சி
பரதநாட்டியம் அரங்கேற்றம் நிகழ்ச்சி
பரதநாட்டியம் அரங்கேற்றம் நிகழ்ச்சி
பரதநாட்டியம் அரங்கேற்றம் நிகழ்ச்சி
ADDED : ஜூலை 23, 2024 02:34 AM

புதுச்சேரி, : புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் பரதநாட்டியம் மாணவிகள் சவுந்தர்யா மற்றும் சம்யுக்தா ஆகியோரின் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி பரதக்கலா மண்டலம் டெம்பிள் ஆப் மியூசிக் டான்ஸ் நிர்வாகி, பக்தன், ஸாத்விகா காயத்ரி ஆகியோரின் மாணவிகள் சவுந்தர்யா மற்றும் சம்யுக்தா பரதநாட்டியம் அரங்கேற்றம் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடந்தது. சரவணன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சிக்கு பாலாஜி ராம்ஜி, தணிகாசலம், ரெகன், புஷ்ப கணபதி ஆகியோர் கலந்து கொண்டு இசை வாத்தியம் வாசித்தனர்.