Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வங்கி துணை மேலாளர் மாயம் 

வங்கி துணை மேலாளர் மாயம் 

வங்கி துணை மேலாளர் மாயம் 


ADDED : மார் 14, 2025 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2025 04:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, சாரம், குயவர்பாளையம் கிருஷ்ணசாமி கார்டனை சேர்ந்தவர் சிவசக்தி, 46. புதுச்சேரி, எஸ்.பி.ஐ., வங்கியின் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், அன்பரசி என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். கடந்த 11ம் தேதி சாரம், வேலன் நகரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு, அவரிடம் இருந்து 500 ரூபாயை வாங்கி கொண்டு, தனது வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால், இதுவரையில் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து, உறவினர்கள் வீடுகளில் தேடியும் சிவசக்தி கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us