Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் மது அருந்திய 6 பேர் கைது

பொது இடத்தில் மது அருந்திய 6 பேர் கைது

பொது இடத்தில் மது அருந்திய 6 பேர் கைது


ADDED : மே 01, 2024 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2024 11:38 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார், :திருக்கனுார், காட்டேரிக்குப்பம் பகுதிகளில் பொது இடத்தில் மது அருந்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். பொது இடத்தில் மது அருந்தி கொண்டு, அவ்வழியாக சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்ட சோரப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜசேகர், 34; சோம்பட்டு சந்தோஷ்குமார், 23; விழுப்புரம் பிரகாஷ், 28; குமார், 49, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், காட்டேரிக்குப்பம் போலீசார் பொது இடத்தில் மது அருந்தியதாக குமாரப்பாளையத்தை சேர்ந்த ரவி, 42; கருவடிக்குப்பம் சிலம்பரசன், 36, ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us