Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரயிலில் குட்கா கடத்திய 4 பேர் கைது

ரயிலில் குட்கா கடத்திய 4 பேர் கைது

ரயிலில் குட்கா கடத்திய 4 பேர் கைது

ரயிலில் குட்கா கடத்திய 4 பேர் கைது

ரயிலில் குட்கா கடத்திய 4 பேர் கைது

ADDED : செப் 12, 2024 03:19 AM


Google News
புதுச்சேரி,: ரயிலில் குட்கா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த நால்வரை போலீசார் கைது செய்தனர்.

புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி வந்த ரயிலில் ஒதியஞ்சாலை போலீசார் சோதனை செய்தனர்.

ரயிலில் குட்கா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த லண்டு நாயக், 50; தும்புறு மாந்தால், 45, சஞ்சய், 35; காலுசேரன், 26, ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.