Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திண்டிவனத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

திண்டிவனத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

திண்டிவனத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது


ADDED : மே 06, 2024 03:27 AM

Follow on Google

ADDED : மே 06, 2024 03:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம், : திண்டிவனம் ஆஞ்ச நேயர் கோவில் அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் பகுதியில் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் ராஜாங்குளம் ஆஞ்சநேயர் கோவில் அருகே ரோந்து சென்றனர்.

அங்கு விற்பனை செய்வதற்காக 150 கிராம் கஞ்சா வைத்திருந்த திருவள்ளுவர் நகர் நவீன், 26; சின்ன முதலி தெரு சூரியா, 19; அண்ணாநகர் பிரவீன்ராஜ், 26; சஞ்சீவிராயன்பேட்டை சதீஷ்குமார், 25; ஆகிய நான்கு பேரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us