
ஓ.ஜி படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆக 10, 2023
Advertisement
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ஓ.ஜி . பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிவிவி எண்டர்டெயின்மெண்ட்நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர் .
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!