
கன்னடத்தில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை
இந்த நிலையில் அவர் கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சுனி இயக்கத்தில் வினய் ராஜ்குமார் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் மூலம் கன்னட சினிமாவுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் காஷ்மீர் பெண்ணாக நடிக்கிறார். மல்லிகா சிங் நடித்த இந்தி வெப் சீரீசான "ராதா கிருஷ்" தொடர் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரபலமானது. இதன் மூலம் அவர் கன்னட மக்களுக்கு அறிமுகமானதால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. படத்திற்கு வீர் சமத் இசையமைக்கிறார். சபா ஒளிப்பதிவாளர். இது ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!