
கருப்பு - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ்
இந்நிலையில் இப்படம் ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ள அமேசான் பிரைம், நேற்று “காட் மோட் ஆன்” என்ற ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இந்த வாரம் ஜூன் 12ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகலாம். தியேட்டர்களில் வரவேற்பைப் பெற்ற இப்படம் ஓடிடி தளத்திலும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!