
விஷாலுடன் நிச்சயதார்த்தம் நடந்த அனிஷா, அமெரிக்க மாப்பிள்ளையை மணந்தார்
ஆனால் பல மாதங்களுக்குப்பிறகு விஷால்-அனிஷா திருமணம் நிச்சயதார்த்தத்தோடு முடிவு பெற்று விட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து விஷாலும் அதை ஒத்துக்கொண்டார். இந்தநிலையில் தற்போது அனிஷா அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து விஷாலின் நெருங்கிய நண்பரான ஆர்யா உள்ளிட்டோர் திருமணம் செய்து கொண்டு குழந்தையே பெற்றுவிட்ட நிலையில், 44 வயதாகும் விஷால் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!