
முதலிடம் பிடித்த பூஜா ஹெக்டே
ஜூன் 28, 2021
Advertisement
கடந்த ஏழு நாட்களில், இந்தியாவில் அதிகம் குறிப்பிடப்பட்ட நடிகையர் பட்டியலில், பூஜா ஹெக்டே முதலிடம் பிடித்துள்ளார். இவர், தமிழில் விஜய்யுடன் பீஸ்ட் படத்திலும், தெலுங்கில் பிரபாசுடன் ராதே ஷ்யாம் படத்திலும் நடித்து வருகிறார். இரண்டாம் இடத்தில் கீர்த்தி சுரேஷ், மூன்றாம் இடத்தில் கல்யாணி ப்ரியதர்ஷினி, நான்காம் இடத்தில் காஜல் அகர்வால், 5வது இடத்தில் சமந்தா, 6வது இடத்தில் நயன்தாராவும் உள்ளனர். இதில், முதல் 10 பேர் பட்டியலில், மாஜி கனவுக் கன்னி மாதுரி தீட்சித் 9வது இடம் பிடித்துள்ளார்.
Tags
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!