ராஜன் வகையறா படப்பிடிப்பு தொடங்கியது
ஏப் 13, 2026
Advertisement
இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் வெளிவந்த படம் "வடசென்னை". இந்த படத்தில் இடம்பெற்ற ராஜன் கதாபாத்திரத்தை மட்டும் தனியாக எடுத்து "ராஜன் வகையறா" என்கிற தலைப்பில் வெப் தொடர் ஒன்றை வெற்றிமாறன் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் ராஜன் வகையரா தொடங்காமல் இருந்தது.
இந்த நிலையில் வெற்றிமாறன் கடந்த சில மாதங்களாக நடிகர் சிலம்பரசனை வைத்து "அரசன்" படத்தை இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்ட போது அரசன் படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கத்தில் கென் கருணாஸை வைத்து "ராஜன் வகையறா" படத்தின் படப்பிடிப்பை வெற்றிமாறன் தொடங்கியுள்ளார். ஆனால், இதன் படப்பிடிப்பு தொடங்கிய உடன் அரசன் படத்தின் மீது பஞ்சாயத்து நீங்கியதால் இப்போது அரசன் படத்தை இயக்க உள்ளார். அதேசமயம் மற்றொருபுறம் ராஜன் வகையறா வெப்தொடரையும் படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!