
யூத் படத்தின் வசூல் நிலவரம் என்ன
இப்படம் முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 13.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என்கிறார்கள். நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் நேற்றைய வசூலும் சிறப்பாக இருந்துள்ளது. 4 நாட்களில் 17 கோடி வசூலித்து இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் தமிழ்நாடு திரையரங்க உரிமையை விநியோகஸ்தர் ரூ. 6 கோடிக்கு வாங்கினர் விநியோகஸ்தருக்கு ரூ. 15 கோடிக்கும் மேல் ஷேர் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!