
பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா அளித்த ஒரு பேட்டியில் கூறும்போது, ‛‛வட சென்னை படத்தில் நான் நடித்த சந்திரா வேடத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. அதேசமயம் அதன்பின் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனக்கு எந்த மாதிரியான வேடம் தர வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. நிஜமாக சொல்ல வேண்டுமென்றால் இன்றைக்கு பல ஹீரோக்கள் அவர்களது படங்களில் பெண்களுக்கு பவர் புல்லான வேடங்கள் தர விரும்புவதில்லை"" என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!