
ஜனநாயகன் வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ?
விஜய்யின் முதல் சிங்கிள் என்றாலே பார்வைகள் அள்ளும், ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால், "தளபதி கச்சேரி" அப்படி எதையும் ஏற்படுத்தாது படத்தின் வினியோகம் வரை எதிரொலித்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் சொல்லும் விலைக்கு படத்தை வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்களாம். அரசியல் சூழல், தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் "தி ராஜா சாப்" படத்தின் போட்டி சில பல காரணங்கள் அவர்களது தயக்கத்திற்குக் காரணம் என்கிறார்கள்.
இதனால், வினியோகஸ்தர்களை சமாளிக்க, விரைவில் அடுத்த பாடலை படக்குழு வெளியிடும் எனத் தெரிகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!